2021 மே 08, சனிக்கிழமை

செந்திலுக்கு அமைச்சு பதவி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா
ஊவா மாகாண சபையின் அமர்வு, முதலமைச்சர் உள்ளிட்டு ஏனைய நான்கு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் வகையில் எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

ஊவா மாகாண அமைச்சர்கள் நால்வரும் எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நான்கு அமைச்சர்களில் மொனராகலை மாவட்டத்தின் சார்பாக இருவரும் பதுளை மாவட்டத்தின் சார்பாக இருவரும் உள்ளடங்குகின்றனர்.  

ஊவாவைச் சேர்ந்த  இருவரில் ஒருவர் செந்தில் தொண்டமான் என்றும் தெரியவருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X