2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

தங்க நகைகள் கொள்ளை

சுஜிதா   / 2017 மே 23 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா, எஸ்.சுஜிதா   

லிந்துலை வலகா மற்றும் அக்கரகந்தை ஆகிய் தோட்டங்களிலுள்ள ஐந்து வீடுகளில், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் லிந்துலை பொலிஸில், நேற்று(22) முறைப்பாடு  செய்துள்ளனர்.  

அக்கரகந்தை தோட்டத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகைகளும் வலகா தோட்டத்தில் 20 ஆயிரம் ரூபாய் பெருமதியான நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .