2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

நூரளையில் பாயும் விளையாட்டுத் தொகுதி

Kogilavani   / 2017 மே 24 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


நுவரெலியாவில் உயரத்திலிருந்து பாயும் விளையாட்டுத் தொகுதியை  நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக, குறித்த ஒப்பந்த நிறுவனத்துடன் கடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கும், கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காக குறித்த நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் அங்கிகாரம் அளிக்கப்பட்டது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்குகே, அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .