2021 மே 10, திங்கட்கிழமை

நியமனம் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

தபால் துறையில் நீண்டகாலமாக சேவையாற்றிய தற்காலிக சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (07) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதியாக கலந்துகொண்ட தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர் அப்துல் அலீம் முஹமட் ஹாசீம், 292 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X