2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பணம், நகை கொள்ளை

Kogilavani   / 2016 ஜூலை 15 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை ரில்பொல்ல படுவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில், நேற்று வியாழக்கிழமை இரவு சுமார் 134,000 ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

7,000 ரூபாய் பணம் மற்றும் 127,000 ரூபாய் நகைகள் என்பனவே இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .