2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய பாலம் அமைக்க நடவடிக்கை

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ   

பெல்மதுளை, லெல்லுபிட்டிய பெரண்டுவ பாலம் சேதமடைந்துள்ளதால், அத்தோட்டத்தில், சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.   

பெரண்டுவ பாலத்தை, லெல்லுப்பிட்டிய தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள், தமது போக்குவரத்துக்காகத் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்தப் பாலம் சேதமடைந்துக் காணப்படுவதால், பாலத்தினூடாகப் போக்குவரத்துச் செய்வதில் மேற்படித் தோட்ட மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .