Kogilavani / 2016 ஜூலை 15 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வெளிநாடு சென்றுள்ளதால் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை மத்திய மாகாண பதில் முதலமைச்சராக போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன கடமையாற்றவுள்ளார்.
இவர் மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
32 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
3 hours ago