Kogilavani / 2016 ஜூலை 08 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
ஊவா மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி மொகான் ரத்வத்தை நியமனம் பெற்றுள்ளார்.
இவர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே, ஆணைக்குழு தலைவராக இருந்த பி.பி.அமரசேக்கர தமது பதவியை இராஜினாமச் செய்ததையடுத்தே, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.
29 minute ago
37 minute ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
1 hours ago
6 hours ago