2020 நவம்பர் 25, புதன்கிழமை

மதுபானசாலையில் தீ: பொருட்கள் நாசம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஹங்குரன்கெத்த, ரிகில்லகஸ்கட பிரதேசத்தில் அமைந்துள்ள மதுபானசாலையொன்றில், ஞாயிற்றுக்கிழமை (18) இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்துக்காரணமாக,   மதுபானசாலைக்குள் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ, பிரதேச மக்களது உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதீயினால், எவ்வித உயிராபத்தும் ஏற்படவில்லை என்றும் ஏற்பட்டுள்ள பொருட் சேதம் தொடர்பாக மதிப்பீடு இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .