2021 ஜனவரி 20, புதன்கிழமை

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிப்பு

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரகல- வெல்லவாய வீதி, லேமஸ்தொட 193ஆம் மைல்கல் பகுதியில், பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால், அவ்வீதி வழியானப் போக்குவரத்து,  நேற்று (26) பாதிக்கப்பட்டிருந்ததாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் வீசிய கடுங்காற்றுக் காரணமாக மரம் முறிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொஸ்லாந்தை பொலிஸார், வீதி அபிவிருத்தி அதிகாரிகள், பிரதேச மக்கள் இணைந்து, மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .