2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மலை வெடித்தது: 150 பேர் இடம்பெயர்வு?

Gavitha   / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிமடை, வொர்வின் தோட்டத்திலுள்ள மலையொன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக அதனை அண்மித்துள்ள குடியிருப்புகளில் வாழும் 35 குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 35 குடும்பங்களையும் சேர்ந்த 150 பேரும் தற்காலிக முகாமில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பிரதேச செயலாளர் என்.எம். ஞானவதி தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .