2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி, குருவிட்ட நகரில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஐந்து மாடி கட்டடத்தொகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  ஒருவர், மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில், ஐந்து மாடி கட்டடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், இரத்தினபுரி கல்லேல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, ஒரு குழந்தையின் தந்தையான ராஜபக்ஷ லியனகே சுதர்ஷன குணதில்லக்க (வயது31) என்பவரே உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--