Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகேகொடையிலுள்ள தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் கடையொன்றிலிருந்து சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு ஜோடி வளையலை திருடிச் சென்றதாக கூறப்படும் காதல் ஜோடியை கேகாலையில் வைத்து கைதுசெய்துள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
சிசிடிவி கமெராவின் உதவியுடன் அந்த வளையல் ஜோடியை செட்டியார் தெருவில் உள்ள கடையொன்றிலிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு ஜோடி வளையலை திருடுவதற்கு இவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் மற்றுமொருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago