Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 26 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரிசஸ் நாட்டின் கல்வி மற்றும் கலாசாரங்களை அபிவிருத்தி செய்யும் MSQCC (Mauritius Society for Quality Control Circle) தேசிய அமைப்பின் மூலம், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சப்ரகமுவ மாகாணத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் கலாசாரம், விளையாட்டுத் திறமைகளை வளர்ச்சியடைய செய்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. (சிவாணிஸ்ரீ)
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago