2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 94ஆவது அவதான தினம்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை ஸ்ரீ சத்திய சாய் சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் பகவான் ஸ்ரீசத்திய சாய் பாபாவின் 94ஆவது அவதார தினமும், பதுளை சாய் நிலையத்தின் 21ஆவது ஆண்டு விழாவும், நாளை மறுதினம் (30),  காலை 9.00 மணிக்கு, பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பஜனை, கூட்டுப் பிரார்த்தனை, கலை நிகழ்ச்சிகள், சாய் மத்திய நிலைய உறுப்பினர் திரு.புவனேந்திரன், கண்டி சாய் மத்திய நிலைய தலைவர் திரு.இராஜகோபால் ஆகியோரின் ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன.

விசேட பூஜைகளை தொடர்ந்து மகேஸ்வர பூஜையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .