2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஹாலிஎல நகரில் நில அதிர்வு?

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, ஹாலிஎல நகரில், இன்று பகல் 12.30 மணியளவில், நில அதிர்வு உணரப்பட்டதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில், நில அதிர்வு உணரப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஹாலிஎல நகரில் அவ்வாறான நிலஅதிர்வு உணரப்படவில்லை என்று, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .