2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஒரே பிரசவத்தில் 05 சிசுக்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 03 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனை போதனா வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை கண்டி, வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த  தாயொருவர் ஒரே சூலில் ஐந்து சிசுக்களை  பிரசவித்துள்ளார்.

இவர் நான்கு ஆண் சிசுக்களையும் ஒரு பெண் சிசுவையும் பிரசவித்துள்ளார். குறித்த தாய் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஜே.ஏ.எல்.ஜயசிங்ஹ)


  Comments - 0

 • Janna Thursday, 03 July 2014 11:56 PM

  அல்ஹம்துலில்லாஹ்...

  Reply : 0       0

  mawas Friday, 04 July 2014 05:59 PM

  HOW THIS????

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .