2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

நாவுலவில் 15 நிமிடங்கள் மஞ்சள்,சிகப்பு,மீன் மழை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்திலுள்ள கிராமங்களில் மூன்று கிராமங்களில் சுமார் 15 நிமிடங்களுக்கு மஞ்சள்,சிகப்பு,மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நாவுல பிரதேசத்தில் வீ ஹேனட்ட கிராமத்தில் மஞ்சள் மழையும், பன்னம்பிட்டிய கிராமத்தில் சிகப்பு மழையும், திகுனல கிராமத்தில் மீன் மழையும் பெய்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிமுதல் 10.45 மணிவரையே இவ்வாறு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .