Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
உலப்பனை,தெம்பிளிகல பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான ஆபரணங்கள் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடும் மழை பெய்து கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்த திருடர்கள் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக கம்பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago