Kogilavani / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இரண்டாம் ஆண்டு விரிவுரைகளுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்கவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் மஹிந்த எஸ்.ரூபசிங்க தெரிவித்தார்.
18 ஆம் திகதி காலை 7 மணிக்கு முன் தத்தமது விடுதிகளுக்கு சமுகம் அளிக்குமாறு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பகடி வதை சம்பவம் ஒன்றின் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026