2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

2,000 தொழிலாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு: அதிகாரிகள் விடுவிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிஃபாத்

அரச பெருந்தோட்டதுறை யாக்கத்திற்கு சொந்தமான மடுல்கல, கலாபொக்க தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாதுவிருந்த கடந்த மாத சம்பளம் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில் அத் தொழிலாளர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதுடன் அறையில் பூட்டி வைத்த தோட்ட அதிகாரிகளையும் விடுவித்துள்ளனர்.

தோட்ட நிர்வாகத்திற்கும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சமரத்தை அடுத்து தொழிலாளர்கள் தமது பணி பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி


2,000 தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: அதிகாரிகளும் பூட்டிவைப்பு

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--