Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
பட்டாசுத் தொழிழுக்காக பயன்படுத்தும் மூலப்பொருட்களின் தட்டுப்பாடும் அவற்றைப்பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சட்ட பிரச்சினைகள் காரணமாக கண்டி மாவட்டத்திலுள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பட்டாசு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேன தயானந்த எமது இணையதஅளத்துக்கு கருத்து தெரிவிக்கையில், "இலங்கையின் எல்லா விதமான வைபவங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பட்டாசு அவசியமாக இருந்த போதிலும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்காக அரசு எவ்வித சலுகையும் வழங்கவில்லை" என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
33 minute ago