2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மடவளையில் அனுமதி பெறாத கட்டடங்கள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி - வத்துகாமம் பிரதான வீதியில் மடவளை நகரில் இரு புறங்கிலும் உள்ள கட்டடங்களின் முன் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சகல அனுமதி பெறாத கட்டடங்களையும் அதன் பகுதிகளையும் உடன் அகற்றுமாறு பாத்ததும்பறைப் பிரதேசசபை உத்தரவிட்டுள்ளது.

நிழலுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விஸ்தரிப்புக்கள், பெயர்ப் பலகைகள் உட்பட அனைத்து கட்டடத் தொகுதிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--