Super User / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த ஒன்று கூடல் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது சாரல் நாடன் எழுதிய "இளைஞர் தளபதி இரா.சிவலிங்கம்" என்ற நூலின் அறிமுக நிகழ்வும் மலையகத்தின் மூத்த ஆய்வாளர் ஏ.லோரன்ஸ் வழங்கிய புதிய அரசியலமைப்பு யோசனைகளும் மலையக மக்களும் என்ற தொனிப்பொருளிலான சிறப்புரையும் கவிஞர் சிவ.இராஜேந்திரன் தலைமையிலான சிறப்பு கவியரங்கமும் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago