Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி மாணவி றிஸ்வானா றிஸ்வி எழுதிய “ஒரு மலரின் பயணம்” என்ற கவிதைத் தொகுப்பு கடந்த வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.
‘ஒரு மலரின் பயணம்’ என்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் மாவனல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் விஜேரத்ன பண்டார பிரதம அதிதியாகவும் சபுமல் நிறுவன அதிபர் எஸ்.எம். கமால்தீன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
பதுரியா மத்திய கல்லூரி அதிபர் எம்.ஜே.எம்.நஜிமுதீன் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
m.f.abdul aziz Saturday, 02 October 2010 04:26 PM
i wish for your wonderful work!
do all you can like this.
be all ways fresh like a flowers.
from,
M.F.A.A
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025