Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
நோர்வூட் நகரிலுள்ள உபதபாலகத்திற்கு நிரந்திர கட்டிமொன்றினை ஏற்படுத்தி இந்தத் தபால் நிலையத்தினை தரமுயர்த்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோர்வூட், தியசிறிகம, நியூட்டன் ,நோர்வூட் நகரம் ,கிராமம் ,வெஞ்சர் ,சென்ஜோன்டிலரி , எலிபடை போன்ற பகுதிகளுக்குத் தபால் பட்டுவாடா செய்கின்ற இந்த உப தாபால் நிலையம் போதிய அடிப்படை வசதிகளின்றி இருப்பதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இந்தத் தபால் நிலையத்தினை தரமுயர்த்துவதற்குப் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago