2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அக்குறணையில் ஐந்தடி வெள்ளம்

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பிரதேசத்தில் இன்று மாலை பெய்த கடும் மழை காரணமாக அக்குறணை நகரம்  ஐந்து அடி நீரில் மூழ்கியுள்ளது.

கண்டி மாத்தளை வீதியை அண்மித்த பிங்கா ஓயா பெருக்கெடுத்தன் காரணமாகவே அக்குறணை நகரினுள் வெள்ளம் பாய்ந்துள்ளது.


இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 00 மணி முதல் பெய்த கடும் மழையை அடுத்து இரவு 7.15 மணியளவில் கண்டி -மாத்தளை பிரதான வீதியான A-9 வீதி ஐந்து அடி வரை நீரில் முழ்கியுள்ளது.  இதன் காரணமாக கண்டி மாத்தளை பிரதான பாதையில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .