2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஹபுகஸ்தலாவ நகரில் வடிகாண் திருத்தப்படாமையால் சாக்கடைநீர் தேங்கியுள்ளது

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட ஹபுகஸ்தலாவ நகரில் வடிகாண்கள் நீண்ட காலமாக திருத்தப்படாமையால் சாக்கடைநீர் தேங்கி நின்று துர்வாடை வீசுவதுடன் நுளம்புகள் பெருகுவதாகவும் நகர வர்த்தகர்களும் குடியிருப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஹபுகஸ்தலாவை நகரில் உள்ள இவ்வடிகாண்கள் நீண்டகாலம் செப்பனிடப்படாமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, உடபளாத்த பிரதேச சபைக்குட்பட்ட கம்பளை இலம்காம்வத்த பகுதியிலும் இதேநிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .