2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் காலமானார்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  (எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகுமாரன் இன்று காலை காலமானார்.  55 வயதான விஜயகுமாரன் இன்று காலை திடீரென சுகவீனமுற்ற நிலையில்  வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரழந்துள்ளார்.

இவரது சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இவரது இறுதி கிரியைகள் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் , மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர்  பெ.சந்திரசேகரனுடன் நெருங்கிச் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .