2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பேராதனை பல்கலை கழகத்தின் விஞ்ஞான பீடம் நேற்று வியாழக்கிழமை மாலை 4.00 மணி முதல் மறு அறிவித்தல்வரை, காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பேராதனை பல்கலை கழகத்துக்குள் பிரவேசித்த இனம் தெரியாத நபர்களின் தாக்குதலால் பல்கலைகழக மாணவர்கள் பாதிக்கப்பட்டதன் பின்னர் அங்கு நிலவிய பதற்றநிலை காரணமாகவே பல்கலைகழக விஞ்ஞான பீடம்  காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--