Super User / 2010 ஒக்டோபர் 23 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மஹியங்கனை பாதையை அன்மித்து அமைந்துள்ள நக்கிள்ஸ் மலைத் தொடரில் உன்னஸ்கிரிய பிரதேசத்தில் காட்டுத் தீ பரவியதன் காரணமாக 150 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு 10 மணியளவில் ஏற்பட்ட இத்தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படையின் உதவி பெறப்பட்டதாகவும் தற்போது அது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
7 hours ago
08 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
08 Jan 2026