2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிளங்கன் வைத்தியசாலை நோயாளர் நலன் கருதி விசேட பஸ் சேவை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர்;களின் நலன் கருதி ஹட்டன் பஸ் டிப்போவினால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் விசேட பஸ் சேவை ஒன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் பத்துல யாலேகமவிடம் தான் விடுத்த கோரிக்கைக்கேற்பவே இந்த பஸ் சேவை இடம்பெறவுள்ளது.

இதன்படி டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடுகின்ற காலப்பகுதியில் ஹட்டனிலிருந்து நோர்வூட்டுக்கும் நோர்வூட்டிலிருந்து கிளங்கனுக்கும் இந்தப் பஸ்சேவைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .