2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹீர்)

உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பசறையில் இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சடலம் இன்று காலை பசறை பிபிலை வீதியில் அம்முனிவத்த பகுதியில் புற்புதருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.  

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதேயிடத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். ரட்ணம் மகேந்திரன் (வயது 35) என்பரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--