2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் சந்தேகத்தில் கைது

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் கண்டி ரங்கலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.

வீட்டுத் தோட்டத்திலே மலர் செடிகள் மத்தியில் இக்கஞ்சா செடிகளும் வளர்க்கப்பட்டிருந்ததாக பொலீஸார் கூறுகின்றனர்.

பொலநறுவை பிரதேசத்தை சேர்ந்த உறவினர் ஒருவர் புது வகையான மலர் விதைகள் என இவை தமக்கு தந்ததனாலேயே தான் பயிரிட்டதாகவும் இவை கஞ்சா செடிகள் என தனக்கு தெரியாது என்றும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .