2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கண்டியில் மலையக தேசிய உணவுக் கண்காட்சி

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஆஸிக்)

மத்திய மாகாண விவசாய அமைச்சு ஏற்பாடு செய்துள்ள மலையக தேசிய உணவுக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை  கண்டி சிட்டி செண்டர் நிலையத்தில் ஆரம்பமாகியது.

இலங்கையின் பாரம்பரியத்துக்கும் மலையக கலாசாரத்தக்கும் ஏற்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாண விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ மற்றும் அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசணைக்கமைய இக்கண்காட்சி நடை பெருகின்றது.

இக்கண் காட்சி தொடர்ந்து  இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன்,  நாளைய தினம் இக்கண்காட்சியில் வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .