Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இவ்வருட பெருநாள்த் தொழுகையை அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் பெருநாள்த் தொழுகை அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை 8 மணிக்கு ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
12 minute ago
23 minute ago
31 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
41 minute ago