Menaka Mookandi / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எப்.எம்.தாஹிர்)
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பண்டாரவளை, ஹப்புத்தலை சந்திக்கருகில் வீதி மீண்டும் கீழ் இறங்கியிருக்கின்றது.
அத்தோடு பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகையால் கொழும்பு பதுளை பிரதான வீதி பண்டாரவளை ஹப்புத்தளைக்குமிடையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago