2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் இரத்ததான முகாம்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

ஹட்டன் பௌத்த இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஹட்டன் - டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுது.

இந்த இரத்ததான நிகழ்வில் நூற்றுக்காணக்கானோர் வருகைத்தந்து இரத்த தானம் வழங்கினர்.

இங்கு சேகரிக்கப்பட்ட இரத்தம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .