2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

இலங்கை பத்திரிகை பேரவையும், ஊடக தகவல் துறை அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த பதுளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வொன்று இன்று பதுளை ரிவர்சயிட் ஹொலிடே இன் விடுதியில் இடம்பெற்றது.

இலங்கை பத்திரிகை பேரவையின் ஆணையாளர் இ.விஜேபால, பதுளை மாவட்ட அரச அதிபர் ரோஹன கீர்த்தி திசாநாயக கலாநிதி, சுனந்த மஹேந்திர, கருணாதாச சூரியரச்சி, சிலுமின பிரதம ஆசிரியர் ஊவா மாகாண சபை உறுப்பினர் மானெல் ரத்நாயக, பதுளை மாநகர பிதா உபாலி நிஸ்ஸங்க குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதுளை மாவட்டத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .