2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கட்டிடம் உடைந்து விழுந்ததால் ஒருவர் பலி

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக், சீ.எம்.ரீஃபாத்)

கண்டி பலகொல்ல ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலிலுள்ள புதிய கல்யாண மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று சனிக்கிழமை காலை உடைந்து விழுந்ததால் அக்கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

62 வயதான பெண்ணையா என்பவரே கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--