Suganthini Ratnam / 2011 ஜனவரி 09 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலகத்துக்கு முன்னால் செல்லும் பிரதான பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதால்; போக்குவரத்து செய்வதில் சிரமம் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ரன்தஹதிய மாவத்தை என்ற இப்பாதை நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் இப்பாதையை செப்பனிட்டு தருமாறு பிரதேச மக்கள் உரியவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
.jpg)
26 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
55 minute ago