2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ஹந்தானைப் பகுதியில் மண்ணரிப்பு அபாயம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி போகம்பறை மைதானத்தை சுற்றியுள்ள ஹந்தானைப் பகுதி மண்ணரிப்பு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனால், கண்டியிலுள்ள  தாதியர் பயிற்சிக் கல்லூரி பெரிதும் பாதிப்படையக் கூடிய அபாயமுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--