2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்குரணையில் நிவாரணம் திரட்டல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்காக அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிவடைந்தது முதல் அக்குறணையிலுள்ள 20 ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் உதவிப் பொருட்கள் மற்றும் பணம் சேர்கப்பட்டு வருகின்றன.

அக்குறணை ஜம்மியதுல் உலமா சங்கத்தின்  தலைவர் மௌலவி எம்.ஏ.எம்.சியாம் தலைமையிலான அக்குறணை ஜம்மியதுல் உலமா சபை இதனை ஒருங்கமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X