2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

நானுஓயாவில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாஸோ மேற்பிரிவுத் தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று  திங்கட்கிழமை இரவு கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுப்பிரமணியம் கிருஸ்ணன் (50 வயது) என்பவரே இவ்வாறு கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டவர் ஆவர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மருமகனை நானுஓயா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--