2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புனரமைக்கப்படாத ஆடுபாலம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 02 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ )

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேசசபைக்குட்பட்ட கிறின்வூட் தோட்டத்திலுள்ள ஆடுபாலம் கடந்த பல வருடங்களாக உரிய வகையில் சீர்செய்யப்படாதுள்ளது.

இந்நிலையில், இப்பாலத்தின் ஊடாக பயணிக்கும் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--