Kogilavani / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மத்திய மாகாணத் தமிழ் பாடசாலைகளில் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சா.த பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியின்; பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது, 5 பாடங்களில் ஏ சித்திபெற்ற 117 மாணவர்கள் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம,; மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சர் அனுஷா சிவராஜா, மத்திய மாகாணத் தமிழ்க ;கல்வியமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி சத்தியேந்திரா உட்பட பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
3 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago