2021 மே 06, வியாழக்கிழமை

கல்யாணி சிலிக்கா பாடசாலையின் இந்தி மொழி தின விழா

Kogilavani   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)
கண்டி இந்திய உதவி ஸ்தானிகராலயத்தின் அணுசரனையில்  கல்யாணி சிலிக்கா பாடசாலையின் இந்தி மொழி தின விழா கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில்  நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ பிரதம அதிதியாகவும் இந்திய உதவி ஸ்தானிகர் ஆர்.கே. மிஸ்ரா விஷேட அதிதியாகவும் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, மாணவ மாணவிகளின் கலை நிகழவுகள   இடம்பெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .