2021 மே 15, சனிக்கிழமை

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தேர்தல் பிரசார கூட்டங்கள்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சீ.எம்.ரிஃபாத்)

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக குருநாகல் மற்றும் மாத்தளை மாநசகர சபைகளுக்காக போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் கால்நடை வள அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

குருநாகல் மாநகர சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் தொண்டமான் உரையாற்றுவதையும் தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களையும் கலந்துகொண்ட ஆதரவாளர்களில் ஒருபகுதியினரையும் இந்த படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .