Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
	
(மொஹொமட் ஆஸிக்)
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கண்டியிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் நேற்று புதன்கிழமை பாரிய மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்தியும் பல்கலைக்கழகத்திற்குள் பாதுகாப்புப் பிரிவை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த மறியல் போராட்டத்தின் இறுதியில் உயர்கல்வி அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டன.
இந்த மறியல் போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
	.jpg)
	.jpg)
	.jpg)
	.jpg)
37 minute ago
46 minute ago
53 minute ago
Rishadh Aboothalib M Saturday, 15 October 2011 10:02 AM
Set-up the Faculty of Management!
Reply : 0 0
S.Mohanarajan Monday, 17 October 2011 07:54 PM
நல்லது இதை பல்கலைக்கழம் விட்டு விலகிய பிறகும் செய்தல் நாடு திருத்தப்படும். இப்போது இதை செய்துவிட்டு பின் அரச தொழில் பின்பு. பலி பிசாசு அரசு ஆளும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
53 minute ago