Super User / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.உதயகுமார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
ஹட்டன் நகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானிடமிருந்து கட்சி உறுப்புரிமையையும் மாகாண சபை உறுப்பினர் உதயகுமார் பெற்றுக்கொண்டார்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .